பிக் பாஸ் கொண்டாட்டத்தில் முகேன் பாடிய காதல் பாட்டு! கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்

Report
369Shares

பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டத்தில் முகேன் பாடிய பாடல் காட்சி சில இணையத்தில் கசிந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது முகேன் பாடிய ஒவ்வொரு பாடலும் ரசிகர்களினால் அதிகம் வரவேற்கப்பட்டது.

முகேனின் பாடலுக்கே உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இவர் பாடிய “நீ தான் நீ தான்...” பாடல் ஒரே நாளில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை ரசிக்க வைத்தது.

இந்நிலையில், அதே பாடலை ரசிகர்களுக்காக மீண்டும் பாடியுள்ளார். பாடலை கேட்டதும் ரசிகர்கள் துள்ளி குதித்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

View this post on Instagram

Get Ready For Biggboss Kondattam @iamsakshiagarwal @losliyamariya96 @babu.fathima @themugenrao @tharshan_shant @kavin.0431 @iamsandy_off @losliyamariya96 @babu.fathima @abhirami.venkatachalam @vanithavijaykumar @cherandirector #bb3tamilmemes #biggbosstamil #biggbosstroll #biggbosstamil3 #biggbossunseenvideos #biggbossunseen #tharshan #tharshanarmy #tharshanbiggboss3 #tharshan #tharshanforever #tharshanfans #tharshanfc #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #losliya_maria #losliyaarmy #kavin #kavinarmyofficial #kavinarmy #mugenrao #themugenrao_fans #mugenrao #themugenrao_fans #losliya #losliyaarmy #losliyafans #losliya_army #iamsandy_off #sandymandy_official #sandymasterarmyofficial #abiramivenkatachalam #shakshiagarwal #sherinshringarbigboss

A post shared by TAMIL BIGG BOSS BHAJANAIGAL 😎📢 (@biggbossbhajanaigal) on

View this post on Instagram

Biggboss கொண்டாட்டம்♥️

A post shared by BIGG BOSS LOLS™ (@_bigg_boss_lols_) on

loading...