கல்யாண மாப்பிள்ளை போல வந்த பிக் பாஸ் கவீன்! இணையத்தை தெறிக்க விடும் காணொளி

Report
1386Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாராகும் போட்டியாளர்கள் நடன பயிற்சியில் ஈடுப்படும் காட்சிகள் கூட அண்மையில் இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், பிக் பாஸ் கொண்டாட்டத்தில் கவீன் மாப்பிள்ளை போல பட்டு வேட்டியுடன் வந்து கலக்கியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் காணொளி எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

44350 total views