15 வருடங்களுக்குப் பின்னர் கணவருடன் இணைந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்! தீயாய் பரவும் தகவல்

Report
1712Shares

நடிகை ரம்யா கிருஷ்ணன் 15 வருடங்களுக்குப் பின்னர் தனது கணவர் இயக்கத்தில் வந்தே மாதரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ரம்யா கிருஷ்ணன் 1983 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தெலுங்கு பட இயக்குநரான கிருஷ்ண வம்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின்னர் கணவருடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...