லீக்கானது கவின் ஆடிய நடனம்.. கைதட்டி விசிலடித்து கொண்டாடிய ரசிகர்கள்.. வைரல் காட்சி..!

Report
655Shares

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்ம கவின் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள்? வந்தாலும் அவர் மீது பல பேர் பல குறைகள் சொன்னாலும் இவருடைய ரசிகர் பல நம்புவதில்லை. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னும் அதிகமாக தான் இவருக்கு ரசிகர்கள் சேர்ந்து உள்ளார்கள். தற்போது கூட கவினுக்கு இளைஞர் ரசிகர்கள் நற்பணி மன்றம் ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள்.

இந்நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தியுள்ளனர். இதில் கவின் நடனமாடிய வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோ கவின் ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

loading...