நடன பயிற்சியில் குழந்தைகளுடன் ஜாலியாக ஈழத்து பெண்... கவின் அங்க என்னப் பண்றாருனு நீங்களே பாருங்க?

Report
3012Shares

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததையடுத்து, பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக பிரபலங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே லொஸ்லியாவின் நடன பயிற்சி காணொளி அதிகமாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.

தற்போது லொஸ்லியா நடன பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் இடத்தில் குழந்தைகளுடன் கொஞ்சிய காட்சியும் அவர்களுடன் புகைப்படம் எடுக்கும் காட்சியும் தற்போது வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி தர்ஷன் தான் மிகவும் நடன பயிற்சியில் கஷ்டப்படுகின்றார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு தனது ஒத்துழைப்பினை கொடுத்து வரும் தர்ஷன் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் கவின் வேறிரு பெண்களுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. கவினைச் சுற்றி எப்பொழுதும் பெண்கள் கூட்டம் தானா? என்று இக்காட்சியினை அவதானித்த நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

loading...