நடிகை நமிதாவா இது? திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

Report
1230Shares

நடிகை நமிதாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

அதன் பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன்பின் 2017ல் இவர் தனது நண்பர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

அவ்வளவுதான், மொத்தமாக டிவி, சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் இணையத்தில் இவர் வைரலாக தொடங்கி உள்ளார்.

இவர் சிவப்பு நிற புடவை கட்டி, மிகவும் ஒல்லியாக இந்த போட்டோவில் இருக்கிறார்.குண்டாக இருந்தவர், மொத்தமாக உடலை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இவரின் புதிய லுக்கை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர். அதுவும் திருமணத்திற்கு பின்னர் எடையை குறைத்துள்ளார் என்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

loading...