ஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்

Report
4069Shares

பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கச்சியாக சுற்றி திரிந்த தர்ஷனும், லொஸ்லியாவும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். மேலும், தர்ஷனை சந்தித்தது போல கவீனையும் லொஸ்லியா சந்தித்து புரகப்படம் எடுத்து பதிவிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் லொஸ்லியா அனைவரையும் சந்தித்து புகைப்படம் எடுத்து வருகின்றார்.

ஆனால், கவினுடன் மட்டும் இது வரை எந்த வித பேச்சு வார்த்தையிலும் ஈடுப்பட வில்லை. இது ரசிகர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

loading...