சந்திரமுகியாக மாறிய மில்லியன் பேரை மிரட்டிய பாட்டி! ஜோதிகாவே ஷாக்காகிடுவாங்க... இறுதி வரை பாருங்கள்

Report
771Shares

டப்ஸ்மேஷ், டிக்டாக் போன்றவை திறமை உள்ளவர்களுக்கு நல்ல தீனி போட்டு வருகின்றன.

வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கும் பலரும் டிக்டாக்கில் தங்கள் திறமையை காட்டி பெரும் பிரபலமாகி வருகின்றனர்.

டிக்டாக், டப்ஸ்மேஷ் போன்றவற்றால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் திறமைசாலிகள் பெற்று வருகின்றனர்.

இளைஞர்கள் மட்டும்தான் என்றில்லாமல் வயதானவர்களும் என்டெர்டெய்ன்மென்ட்டுக்கு வயதில்லை என அசத்தி வருகின்றனர்.

தற்போது வயதான பாட்டி ஒருவர் சந்திரமுகியாக மாறி டான்ஸ் ஆடும் காணொளி வைரலாகி வருகிறது. குறித்த காணொளி வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 61000க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

23509 total views