குடும்ப குத்து விளக்காக இருந்த தமிழ் நடிகை ரித்விகாவா இது? கடும் ஷாக்கில் ரசிகர்கள்...வைரலாகும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
1380Shares

தமிழ் பெண் ரித்விகாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ரித்விகா தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்ற பெண்கள் எல்லாம் கவர்ச்சியாக உடை அணிந்த நிலையில், ரித்விகா மட்டும் தான் ஹோம்லியாக டிரஸ் செய்தார். பிக் பாஸ் வீட்டிலும் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து கொண்டார். இதுவே அவர் டைட்டில் வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் ரித்விகாவும் சக நடிகைகளை போல கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த ரித்விக்கா இந்த போட்டோஷூட்டால் சர்ச்சைக்குரியவராக மாறி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

#Riythvika😍

A post shared by pakkatv (@pakka_tv) on

loading...