ஒரு கிராமத்துக்கே ஏழு நாட்களாக ஆட்டம் காட்டிய விஷ பாம்பு? கஷ்டப்பட்டு பிடித்து பூஜை செய்த மக்கள்

Report
257Shares

சேலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த பாம்பு ஒன்றை ஏழு நாட்களுக்கு பிறகு தைரியமாக பொதுமக்கள் பிடித்துள்ளனர்.

அது மாத்திரம் அல்ல, மீண்டும் தங்கள் பகுதிக்கு பாம்பு வராமல் இருக்க பூஜையிலும் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் பொதுமக்கள் பாம்பினை வனத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதனை பார்த்த சமூகவாசிகள் வனத் துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

loading...