யார் அந்த அரசியல் பிரபலம்? நடிகை ஆண்ட்ரியாவுடன் உறவில் இருந்தது இவரா?

Report
779Shares

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா திருமணமான நபர் ஒருவருடன் உறவில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிரபல பாடகியான ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ளார்.

மிகவும் தேர்ந்தெடுத்து தனது கதாபத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிப்பவர்.

சமீபத்தில் திருமணமான நபர் ஒருவருடன் உறவில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்த நடிகை ஆண்ட்ரியா, அந்த நபர் தன்னை உடலளவில் மிகவும் காயப்படுத்தியதாகவும், தான் செய்த தவறால் வாழ்க்கையே இருண்டு போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்காக மாதக்கணக்கில் மன அழுத்தத்திற்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த நபர் பிரபல அரசியல்வாதி என்றும், விரைவில் அவர் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள இந்நேரத்தில் தன் பெயர் கெட்டுவிடும் என அந்த பிரபலம் கலக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

loading...