விஷாலின் திருமணம் யாருடன் எப்போது நடக்கும்.. அதிர்ச்சியான தகவலை கூறிய தந்தை..!

Report
816Shares

நடிகர் விஷால், அனிஷா திருமணம் மார்ச் மாதம் 18-ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பின்னர் திருமணத்தைப் பற்றி எந்தவித பேச்சும் இல்லாதவாறு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் சென்ற வாரம் அனிஷா ரெட்டி தங்களது திருமணம் நின்று போனதாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது பட விழாவில் கலந்து கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி, நீதிமன்றத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நடிகர் சங்க ஓட்டு என்னும் பணி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். அதில் விஷாலின் அணி வெற்றி பெற்றதும், விரைவிலேயே கட்டிடம் முடிக்கப்பட்டு அதில் தான் விஷாலின் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.

loading...