காதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க

Report
1419Shares

பிக்பாஸ் சீசன் 3-ல் டைட்டில் வின்னரான முகேன் தற்போது தனது காதலி மற்றும் நண்பர்களுடன் எடுத்த காணொளிக் காட்சி தீயாய் பரவி வருகின்றது.

பிக்பாஸ் டைட்டில் வின்னரான முகேனை சக போட்டியாளராக உள்ளே சென்ற அபி காதலித்து வந்தார். ஆனால் முகென் அவரைத் தோழியாகவே கூறிவந்தநிலையில், வெளியில் தனக்கு காதலி இருக்கிறார் என்று தெளிவாக கூறவில்லை.

இந்நிலையில் முகேன் இறுதிப்போட்டிக்கு நுழைந்த சில நாட்களில் முகேன் காதலிப்பதாக கூறிய நதியா முதன்முறையாக முகேனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதன்பின்பு பிக்பாஸ் பட்டத்தை வென்ற பின்பு பல்வேறு பேட்டிகளை கொடுத்து வந்த முகேன் நதியாவின் காதலை உறுதி செய்துள்ளார்.

தற்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நாட்டிற்கு திரும்பிய முகேனுக்கு ரசிகர்கள் பேரதரவு கொடுத்து அசத்தினர். தற்போது முகேன் அவரது காதலி மற்றும் நண்பருடன் எடுத்த காணொளி வெளியாகியுள்ளது.

இதில் முகேன் காதலி அவரை காதைப் பிடித்து திருக்குவது மற்றும் அவரது கழுத்தை நெறிப்பது போன்று காணொளியில் பதிவாகியுள்ளது. இதற்கு முகேன் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

loading...