அபிக்கும், முகேனுக்கும் வனிதா சண்டை மூட்டிவிட்டது ஏன்? WeAreTheBoys நிகழ்ச்சியில் கிடைத்த பதில்

Report
393Shares

பிரபல ரிவியில் என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டாலும் மக்களின் பேச்சு இன்னும் அதைப்பற்றியே தான் சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் பிரபல ரிவியில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக WeAreTheBoys என்ற நிகழ்ச்சியினை இன்று ஒளிபரப்பியது.

இதில் சாண்டி, கவின், தர்ஷன், முகேன் என நான்கு பேர் கலந்து கொண்டு கலக்கிய காட்சி மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.

அதிலும் கவின் வனிதாவின் புகைப்படம் போட்ட டீ-சர்ட்டினை அணிந்து கொண்டு அவரைப் போன்று அபிக்கும், முகேனுக்கு பற்றவைத்தது பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளார்.

loading...