லொஸ்லியாவின் தந்தையிடம் சம்பந்தம் பேசத் தயார்... கூறியது யார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

Report
2529Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் லொஸ்லியா இல்லாத ப்ரொமோ காட்சிகள் என்று அவ்வளவாக யாரும் அதவானித்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையே கலக்கிவந்தனர் கவின் லொஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் தற்போதும் பேசப்பட்டு வருவது கவின் லொஸ்லியா காதல் குறித்து தான்.

தற்போது இவர்கள் இருவரையும் குறித்த அருமையான கட்டுரை ஒன்று வலம்வந்துள்ளது. இதில் பிக்பாஸ் ஆரம்பத்திலிருந்து முடிந்த வரை மட்டுமல்லாமல் தற்போதும் லொஸ்லியா, கவின் ஆர்மியினர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை மிகத்தெளிவாக கட்டுரையாக வடிவமைத்துள்ளனர்.

loading...