பிக் பாஸ் சாக்க்ஷிக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்

Report
1194Shares

பிக் பாஸ் வீட்டில் மீராவுக்கு பிறகு அதிகம் சர்ச்சையில் சிக்கியவர் சாக்க்ஷி.

தற்போது அவருக்கு ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒரு சிலருக்கு தான் கடந்த இரண்டு சீசன்களிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால், பிக் பாஸ் 3 நிகழ்ச்சியே ஒரு படம் போல சுவாரஷ்யமாக இருந்தது என்பது மக்களின் கருத்தாகும். மேலும், அதில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...