தூள் கிளப்பும் ஈழத்து தர்ஷன்! லீக்கான காட்சி? வாயடைத்து போன ரசிகர்கள்..

Report
1430Shares

பிக் பாஸ் தர்ஷன் நடனமாடிய காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தர்ஷனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

இதனால், இனி புதிய படங்களில் அவரை பார்க்கலாம் என்று ரசிகர்களும் எதிர்ப்பார்ப்பில உள்ளனர்.

51517 total views