ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகையா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
2003Shares

தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சரோஜா’ படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடலில் கவர்ச்சியான நடனமாடி நடிகை நிகிதா ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் 2002 ஆம் ஆண்டு இந்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான சீரியல் தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

2002ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் ‘ஹாய்’ என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு சினிமாவில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு வெளியான ‘குறும்பு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் இரண்டாம் கதாநாயகியாக தான் நடித்திருந்தார்.

அதன் பின்னர் சரத்குமார் நடித்த ‘சத்ரபதி’ சிபிராஜ் நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

View this post on Instagram

My love

A post shared by Nikita Thukral (@nikkithukral) on

தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காதமையினால் கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

View this post on Instagram

My family my life. 💕😀

A post shared by Nikita Thukral (@nikkithukral) on