இது என்னடா... வித்தியாசமான உடற்பயிற்சியா இருக்கு...! வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ

Report
369Shares

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்பவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

12888 total views