முகேன் காதலியா இது... எப்படி இருக்காங்க பாருங்க..! வைரலாகும் புகைப்படங்கள்

Report
889Shares

பிக் பாஸ் 3யின் வெற்றியாளர் முகேனின் காதலி நதியாவின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் பறவி வைரலாக தொடங்கியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் 105 நாட்களை நிறைவு செய்து கடந்த வாரம் ஞாயிற்றுகிழமையுடன் முடிவிற்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியாவைச் சேர்ந்த இளைஞர் முகேன் ராவ். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நதியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் தற்போது முகேன் தன்னுடைய காதலி நதியாவுடன் சேர்ந்து இருப்பது போல புகைப்படமும் அவருடைய காதலி சாகசம் செய்யும் போட்டோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

loading...