பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தும் இணைந்த பாய்ஸ் டீம்.. இப்போ என்னா மாறி ட்ரெண்டிங்னு பாருங்க..!

Report
890Shares

பிக்பாஸ் வீட்டில் இருந்த போதில் இருந்தே we are the boys என்று கவின், சாண்டி, தர்ஷன், முகேன், லாஸ்லியா என பல பாடல்களை பாடி கலக்கி வந்தனர்.

குறிப்பாக அவர்கள் வீட்டில் பாடிய ஒரு சில பாடல்கள் வெளியே செம்ம ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. வெளியே வந்த பின்னர் இதைக்கண்ட இந்த டீம் மீண்டும் we are the boys என்று பாடி இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதேப்போல் குருநாதா டீ சர்டை உள்ளே கருப்பு கலரில் அணிந்திருந்த இவர்கள், தற்போது கவின், சாண்டி சிவப்பு கலரில் அணிந்து புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. பலரும் பாராட்டி வருகிறார்கள். லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.