வனிதாவின் வீட்டில் ரகசியமாக நடந்த பங்ஷன்.. கலந்துகொண்ட பிக்பாஸ் பிரபலங்கள்..!

Report
2606Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் சென்று ரசிகர்களை சந்தித்தும், புகைப்படங்களை எடுத்துக்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், லாஸ்லியா, சமீபத்தில் நடந்த வனிதா வீட்டில் நடந்த பங்ஷனில் கலந்து கொண்டுள்ளார். அந்த பங்க்ஷன்ல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையங்களில் வெளியிட்டார்கள்.

மேலும், வனிதாவின் மகளின் பங்கஷனை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவும், சிம்பிளாகவும் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட லாஸ்லியா, சேரன், பாத்திமா பாபு அகியோர் உள்ளனர். இந்த புகைப்படமும் பரவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கூட லாஸ்லியா, கவின் காதல் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன இது குறித்து எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் இது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார். அவர்கள் திருமணம் செய்தி விரைவில் வரும் என்றும் கூறியிருந்தார். இதனால், லாஸ்லியா கவினுவுக்கும் திருமணம் நடக்க வேண்டுமென ரசிகர்கள் விரும்புயும் , வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.


You May Like This

loading...