லொஸ்லியாவை விமர்சியுங்கள்... சகதியை வீசாதீர்கள்! இலங்கையர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்... வைரலாகும் ஆவேச பதிவு

Report
771Shares

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டாலும், போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்புத்தொல்லை இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது.

இலங்கையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா புகழின் உச்சத்திற்கு சென்றவர் என்றே கூறலாம்.

சிலர் விமர்சனம் என்ற பெயரில் சேறு பூசுகின்றனர் என்று இலங்கைத் தமிழர் ஒருவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த நபரின் பதிவு புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பிக்பாஸ் காணொளிகளை அவதானித்தால் அதில் அதிகமாக இடம்பெற்றுள்ளது லொஸ்லியாவின் காட்சி தான். உண்மையிலேயே வின்னர் லொஸ்லியா தான். இலங்கையர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்... என்று தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

loading...