தாய் அருகே இருந்து கொண்டு லொஸ்லியாவின் செயலைப் பாருங்க... திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

Report
2765Shares

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டாலும், போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்புத்தொல்லை இன்னும் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது.

இலங்கையிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லொஸ்லியா தனது ரசிகர்களுடன் நடனமாடிய காட்சியும், நேற்றைய தினத்தில் சக போட்டியாளரான அபிராமியுடன் நாய்க்குட்டிக்குக் கூட பயந்த காட்சியும் வைரலாகி வந்தது.

இந்நிலையில் தற்போது தனது தாயினை அருகில் வைத்துக்கொண்டு ரசிகர்களின் ஆசையினை நிறைவேற்றியுள்ளார். ஆம் பாட்டு பாடி அசத்திய காட்சியே இதுவாகும். இதனை அவதானித்த சிலர், கவின் முகத்தை பார்க்க அவ்வுளவு கஷ்டமா இருக்கு... ஆனால் லாஸ்லியா என்னடான்னா ஜாலியா பாட்டு பாடிட்டு ஆடிட்டு திரியுது என்று தனது கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.

120859 total views