20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகையா இது? தற்போதைய நிலை என்ன தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்...

Report
1738Shares

தமிழ் நடிகை நீலிமா ராணி உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் துணை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.

இவர் சுமார் 50 சீரியல்களிலும் 30கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் வாணி ராணி , செல்லமே என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

பின்னர் நீலிமா 20 வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு அழகிய குழந்தையும் உண்டு. சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

65700 total views