லொஸ்லியாவா இது? இது வரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்! எப்படி இருக்கின்றார் தெரியுமா?

Report
2542Shares

இலங்கையில் இருந்து சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் லொஸ்லியா.

கடந்த வாரம் பிக் பாஸின் இறுதி நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில் வெற்றி பெற வில்லை என்றாலும் மூன்றாம் இடத்தினை பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவர் பிக் பாஸில் இருந்து வெளியே சென்ற பின்னரும் அவரின் ரசிகர்கள் அவரை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

தற்போது அவர் பாடசாலையில் படிக்கும் போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் உடல் எடை குறைந்து மெலிவாக இருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் இது லொஸ்லியாவா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.


99649 total views