தர்ஷன் வெளியே போனதும் மனசு உடஞ்சிருச்சி.. வெளியே வந்ததும் தர்ஷனை புகழ்ந்து பேசிய முகேன்..!

Report
273Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெற்றிபெற்ற முகேன் முதன் முறையாக வெளியே வந்ததும் தர்ஷனை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், தர்ஷன் ரொம்ப நல்ல மனுஷன், அவன் கதையை கேட்டு நொந்துபோய்ட்டன். அவனை இப்போ வரை என் நண்பனா தான் பாக்குறேன். அவன் மேல எனக்கு ரொம்ப நல்ல மரியாதை இருக்கிறது. அவன் தான் ஜெயிக்கணும் என நினைத்தேன். என உருகி பேசியுள்ளார்..

9925 total views