உலகில் 5வது விலையுர்ந்த வைர மோதிரத்தை பரிசாக பெற்ற தமன்னா.. யார் கொடுத்தார்கள்.. இதன் விலை எவ்வளவு தெரியுமா?

Report
1260Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மராத்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், சிரஞ்சீவியின் காதலியாகவும், சுதந்திரப் போராட்டத்திற்காக போராடும் இந்திய வீராங்கனையாகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தமன்னாவின் நடிப்பை பாராட்டும் விதமாக ராம் சரணின் மனைவி உபஸனா அவர்கள் ஒரு பெரிய வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். இந்த வைர மோதிரம் உலகில் 5 வது பெரிய வைர மோதிரம் என்று கூறுகிறார்கள். இதன் விலை மட்டும் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியானது. அதற்கு சான்றாக சில புகைப்படங்களையும் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.

மேலும், தமன்னா வைர மோதிரத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

36414 total views