பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா பெண் போட்ட குத்தாட்டம்! லீக்கான காட்சி... வியக்கும் ரசிகர்கள்

Report
3281Shares

கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது.

இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை ஈழத்து பெண் லொஸ்லியா பெற்றிருந்தார்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா ரசிகர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.

இது குறித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைராகி வருகின்றது.

88985 total views