வெறித்தனம் பாடலில் இலங்கை பாடல் வரி! தீயாய் பரவும் காட்சி.. இன்ப அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Report
367Shares

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

குறித்த பாடலின் இடையில் சூப்பர் சிங்கர் புகழ் பூவையாரும் பாடுவார். அந்த பாடல் வரி இலங்கையின் பாடல் ஒன்றின் வரிகளாகும்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் விஜய்க்கு நன்றி கூறியுள்ளனர்.


15784 total views