பிக் பாஸ் சாண்டிக்கு கமல் கொடுத்த பரிசு!.. தீயாய் பரவும் புகைப்படம்

Report
604Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி நாளில் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

அங்கு இருந்த இறுதிப்போட்டியாளர்களான சாண்டி, முகேன் ராவ், லொஸ்லியா, ஷெரின் ஆகியோரிடம் பேசினார்.

எல்லோருக்கும் தனி தனியாக கவிதை எழுதி அன்பு பரிசு ஒன்றை கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் சாண்டிக்கு கொடுத்த அந்த கவிதை பரிசு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.


23935 total views