வெற்றியைக் கொண்டாட சென்ற ஷெரினுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.... அப்படியென்ன வெற்றியா இருக்கும்?

Report
2330Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது இடத்தினைப் பெற்ற ஷெரின் தனது பிக்பாஸ் தோழியுடன் உணவருந்திய காட்சியினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் கூட ஷெரின் வனிதாவினால் பயங்கரமாக அழவைக்கப்பட்டார். அவருக்கு ஆறுதலாக சாக்ஷி இருந்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியே வந்த ஷெரின் தனது வெற்றியினை சாக்ஷியுடன் ஹொட்டலில் கொண்டாடியுள்ளார். குறித்த காட்சியில் அவர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளதையும் காணொளியில் காணலாம்.

63228 total views