பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக நுழையும் முக்கிய பிரபலங்கள்! இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன ரசிகர்கள்...லீக்கான காட்சி

Report
874Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது புரமோ வெளியாகியுள்ளது.

அதில், பிக் பாஸ் இரண்டாவது சீசனின் போட்டியாளர்களாக கலந்து கொண்ட யாஷிக்கா மற்றும் மஹத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மாத்திரமே இருக்கிறது.

இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் சுவாரஷ்யத்தினை கூட்ட முன்னாள் போட்டியளர்கள் இருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்துள்ளனர்.

loading...