முகேனின் டிக்கெட் டு பினாலே வெற்றியின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அம்பலப்படுத்திய குறும்படம்! தீயாய் பரவும் காட்சி

Report
570Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.

பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் டிக்கெட் டு பினாலேவின் வின்னராக முகேன் தெரிவு செய்யப்பட்டார். அதனை சனிக்கிழமை நிகழ்ச்சியில் உத்தியோக பூர்வமாக கமல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த வெற்றியை முகேன் மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

இதேவேளை, முகேனின் வெற்றிக்கு அவரின் உழைப்பு மட்டும் காரணம் இல்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அது மாத்திரம் இன்றி, அழகிய குறும்படம் ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...