பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் இவர் தான்! பரபரப்பாகும் போட்டியில் நிகழ்ந்த செம்ம சுவாரசியம்!

Report
1266Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில், இந்த வார தலைவருக்கான போட்டி நடைபெறுகின்றது.

குறைவான நேரத்தில் வரையப்பட்டிருக்கும் பெட்டிக்குள் யார் முதலில் சென்று எழுந்து நிற்கிறார்களே அவர்களே தலைவர் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.

கவின், முகேன் மற்றும் சாண்டி ஆகியோர் போட்டி போடுகின்றனர். இறுதியில் சாண்டிதான் வெற்றியாளர் என்பது போல காண்பிக்கப்படுகின்றது. பொருத்திருந்து பார்ப்போம் இரவு தெரிந்துவிடும்.

39967 total views