லொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ்! என்ன நடந்தது தெரியுமா? லீக்கான அதிர்ச்சி காட்சி

Report
2018Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

இந்த வாரம் நாமினேஷன் புராசஸ் சற்று வித்தியாசமாக நடைபெற்றுள்ளது. காப்பாற்ற விரும்பும் நபருக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட வேண்டும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி தர்ஷன் முதல் புரமோவில் ஷெரின் மற்றும் சாண்டிக்காக பச்சை மிளகாயை கடித்து சாப்பிட்டு காப்பாற்றினார்.

இரண்டாவது புரமோவில் லொஸ்லியா, கவினை காப்பாற்ற வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகின்னார்.

அவர் அப்படியானால் பச்சை மிளகாயை சாப்பிடுங்கள் என்கிறார். உடனே, லொஸ்லியா பச்சை மிளகாயை கையில் எடுத்து வைத்துக்கொண்டு சிரித்து சிரித்து வேடிக்கை காட்டுகிறார்.

இதனால் கடுப்பான பிக்பாஸ், லொஸ்லியா சீரியஸாக இருங்கள், இது நாமினேஷன் புராசஸ் என எச்சரிக்கிறார். இன்று நிகழ்ச்சி சுவாரஷ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை.

loading...