அந்த வார்த்தையை இனி சொன்னால் அசிங்கமா சொல்லிடுவேன்! தர்ஷனால் கடும் அதிர்ச்சியில் லொஸ்லியா.... வியக்க வைத்த கவின்

Report
1220Shares

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டித்தன்மை அதிகரித்துள்ளது.

அதிலும் கடந்த வாரம் நடைபெற்ற பினாலே டாஸ்கின் கடந்த போட்டியாளர்கள் மத்தியில் கொஞ்சம் முட்டிக்கொண்டது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தர்ஷன் மற்றும் கவிலியா இருவருக்கும் ஒரு தனிப்பட்ட மோதல் இருந்து கொண்டு வருகிறது.

தர்ஷன் திட்டிய விடயம் குறித்து லொஸ்லியா கவினிடம் கோள் மூட்டி விடுகின்றார். இதற்கு அழகான முறையில் கவின் பதில் வழங்குகின்றார். இதனை பார்த்து ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர்.

loading...