ஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்! கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

Report
915Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மாத்திரமே இருக்கிறது.

இந்த சீசன் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் கூடி வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது புரமோ வெளியாகியுள்ளது.

அதில், பிக் பாஸ் தர்ஷனிடம் நீங்கள் ஒருவரை காப்பாற்றலாம். அதற்காக பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என்று கூறினார்.

உடனே நான் ஷெரினை காப்பாற்றுகிறேன் என்று கூறி பச்சை மிளகாயை சாப்பிட்டுள்ளார். இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

you may like this video


35703 total views