சேரனின் முதுகில் குத்திய பிக் பாஸ்!வின்னர் இவர்தான்... பிரபல ஊடகத்தை கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்

Report
497Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சேரன் வெளியேற்றப்பட்டதால் சேரன் ரசிகர்கள் கடுப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியை கடுமையாக திட்டி வருகின்றனர்.

சேரன், யார் குறித்தும் பின்னால் பேசாமல் சண்டை போடாமல் இருந்துவந்தார். தன்னால் முடிந்த வரை டாஸ்க்கும் செய்து வந்தார்.

ஆனால் சேரனை இரண்டாவது முறையாக வெளியேற்றியுள்ளார் பிக்பாஸ்.

ஆனால் எப்போதும் காதல் கடலை என இருந்து வரும் கவினையும் லாஸ்லியாவையும் பிக்பாஸ் கண்டுகொள்வதில்லை.

இதானல் கடுப்பாகியுள்ள நெட்டிசன்கள் கவினையும் லாஸ்லியாவையும் கழுவி ஊற்றி சேரனை பாராட்டி வருகின்றனர்.

loading...