ஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்! தீயாய் பரவும் குறும்படம்

Report
1822Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் பிக்பாஸ் சீசன் 3 டைட்டிலை தட்டிச்செல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லொஸ்லியாவும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.

லொஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தும் லொஸ்லியா கவினுடனான காதலை கைவிடாமல் உள்ளார்.

இந்நிலையில், புலம்பெயர் மக்கள் மத்தில் எவ்வாறான தாக்கத்தினை பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்பதை குறும்படம் ஒன்றில் நடித்து காட்டியுள்ளனர். நீங்களே பார்த்து ரசியுங்கள்.

loading...