ப்ரூட்டி காலரில் சேரனை மற்றும் லொஸ்லியாவின் உறவை பற்றி விமர்சித்த நபர்.. என்ன கேட்டார் தெரியுமா?

Report
577Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய வாரத்தில் நாமினேஷனில் கவின், லொஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால் சேரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இன்று வெளியேற்றப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ப்ரூட்டி காலரில் பேசிய நபர் சேரனிடம், லொஸ்லியாவை மகள், மகள் என சொல்லுறீங்க, எல்லா அட்வைஸும் பண்ணுறீங்க, ஆனா உங்க சொந்த மகள் லொஸ்லியாவை மகள் சொல்லாதீங்க என சொல்ற அப்போ, நீங்க ஏன் அவங்களுக்கு அட்வைஸ் பண்ணலை என கேட்டார்.

அதற்கு சேரன் நான் அப்போவே அட்வைஸ் பண்ணிட்டேன், ஆனால் உங்களுக்கு நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை, அதுக்கு அப்பறம் இல்லப்பா, அப்படி பாக்க முடியாது. நான் சொல்லிடத்துனால அவளும் மகள் தான். உனக்கு அக்கா மாறி பாக்கணும் இல்லைனா தங்கச்சி மாறி பாக்கணும் என சொல்லி லொஸ்லியாவையும், அவளையும் பேச வைச்சுடேன் நான். அது ஒளிபரப்பாகதுனால தவறா தெரிஞ்சுருக்கு என கூறியுள்ளார் சேரன்..

18166 total views