வெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா?

Report
1664Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் கிட்டதட்ட 10 நாட்களே உள்ள நிலையில் போட்டியாளர்கள் வெற்றி பெற சுயநலமாக விளையாடி வருகிறார்கள்.

கோல்டன் டிக்கெட்டை வென்று பைனல் சென்ற முகெனை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுக்குமே யார் கடைசி வரை செல்லப்போகிறோம் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சேரன் வெளியேறிய நிலையில், அதற்கு முன்பு லொஸ்லியா வெளியேற வேண்டும் என்று பிக்பாஸிடம் கதறி அழுத்துள்ளார்.

அதற்கு பிக்பாஸ் கண்டித்து லொஸ்லியா உங்கள் வீட்டில் உள்ளவர்களும் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென தானே கூறினார்கள். போட்டி நீங்கள் நினைப்பதுபோல் வெளியேற முடியாது. இதெல்லாம் ஒரு செயலா லொஸ்லியா எனவும் கண்டித்துள்ளார்.

அதன் பின்பு நீங்க சிரிங்க லொஸ்லியா, சிரிக்குறத பார்க்க சந்தோஷமா இருக்கு, ஆடிப்பாடுற லொஸ்லியாவா மாறுங்க என ஆறுதல் கூறி உள்ளே அனுப்பியுள்ளார்..