பயங்கர திரில் காட்சி... முதலையின் வேட்டைக்கு கொக்கு சிக்கியிருக்குமா? கடைசியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்...

Report
324Shares

முதலையைக் கண்டால் நடுங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விலங்குகளை வேட்டையாடுவது மட்டுமின்றி மனிதர்களைக் கூட உண்ணும்.

இங்கு அவ்வாறான முதலை ஒன்று கொக்கு ஒன்றிற்கு பயந்து ஓடியுள்ளது. குறித்த காட்சியில் ஆரம்பத்தில் என்ன நடக்கப்போகின்றது? முதலை கொக்கை பிடித்துவிடுமோ? என்று மிகவும் டென்ஷனாக இருக்கின்றது.

ஆனால் கடைசியில் ட்விஸ்ட் வேறுமாதிரியாக இருந்துள்ளது. முதலையே கொக்கை அவதானித்துவிட்டு பயந்து தண்ணீருக்குள் ஓடிவிட்டது.

10989 total views