பார்வையற்ற இளைஞருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! ஒரே பாடலில் மயங்கிய இசையமைப்பாளர்...

Report
304Shares

இந்தியாவில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிப்பட்டி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் திருமூர்த்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் குடும்பத்தினை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.

இவர் விஸ்வாசம் படத்தில் வெளியான கண்ணான கண்ணே என்ற பாடலைப் பாடியுள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் பிரபல இப்பாடலை திருமூர்த்தி மிக அழகாக பாடியதை அவரது நண்பர்கள் காணொளியாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை அவதானித்த இசையமைப்பாளர் இமான் குறித்த மாற்றுத்திறனாளியினை தனது இசையில் பாட வைப்பதாக கூறியுள்ளார்.

loading...