கமலால் காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர்... அப்போ யார் வெளியேறப் போறாங்க?

Report
792Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நிகழ்வினை எட்டியுள்ள நிலையில் போட்டிகள் கடுமையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் கமல் யாரைக் காப்பாற்றலாம் என்று மக்களிடம் கேட்க அவர்கள் அனைவரும் வெவ்வேறு பெயர்களை கூறிய நிலையில் கமல் காப்பாற்றப்பட்டவரின் பெயரை அறிவித்தார்.

அவர் கூறிய பெயர் ஷெரின் என்பதே... ஆதலால் இன்று காப்பாற்றப்பட்ட பெண் போட்டியாளர் ஷெரின் ஆவார்.


loading...