லொஸ்லியாவின் பதிலால் கடுப்பான கமல்ஹாசன்! என்ன சொன்னார் பாருங்க

Report
2184Shares

பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்றைய ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என லொஸ்லியாவிடம் கமல்ஹாசன் கேட்க, சேரன் மற்றும் கவின் இருவர் மீதும் கை வைத்து காட்டுகிறார்.

இதனால் கடுப்பான கமல், என்ன இங்கே சொல்ல சொன்னது யார் காப்பாற்றப்படுகிறார் என்பதை, அதை செய்யாமல் நான் அரட்டை அடிக்கிறேன், அந்த வேலையை செய்தால் நல்லது, நிகழ்ச்சி நேரம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா என்கிறார்.

86071 total views