டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வென்றது யார்.. பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்ஹாசன்..! ப்ரோமோ வீடியோ

Report
448Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வந்தது.

அதில், போட்டியாளர்கள் மிகவும் கடுமையாக விளையாடி வந்தனர். அந்த டாஸ்கில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறுவார் என்று கூறப்பட்டது.

அதன்படி, டாஸ்கில் வென்றவருக்கு தங்க பயணச் சீட்டை கொடுப்பதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் கமல்ஹாசன்

loading...