நீங்க டாஸ்கை டாஸ்காகவா பார்த்தீங்க... கவினை வறுத்தெடுத்த கமல்.. ப்ரோமோ வீடியோ..!

Report
562Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகளவில் இருக்கிறது.

இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டு வந்தது. அதில் அதிக மதிப்பெண் பெற்றால் நேரடியாக இறுதி வாரம் சென்று விடலாம் என்று கூறப்பட்டிருந்த நிலையில், போட்டியாளர்கள் மிகவும் கடுமையாக, அடித்துக்கொண்டு டாஸ்க் செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த டாஸ்கில் சாண்டி லொஸ்லியாவை ஒருமுறை தெரியாமல் இடித்து தள்ளிவிட்டார். இதனால் கவின் சாண்டியை திட்டினார்.

இந்நிலையில், இன்று கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து கவினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

25222 total views