மோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு! முகேனிற்கு என்னாச்சு?

Report
1043Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 10 நாட்களில் வெற்றி என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதனால் போட்டியாளர்கள் கடுமையாக மோதிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் உடலால் மோதிக்கொண்ட போட்டியாளர்கள், மனதால் மோதிக்கொண்ட போட்டியாளர்களைக் குறித்து கமல் பேசியுள்ளார்.

ஆனால் போட்டியாளர்களில் முகேன் மட்டும் காணவில்லை. இதனால் கடுமையாக விளையாடியதால் முகேனிற்கு அடிப்பட்டிருக்குமோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

loading...