மணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..!

Report
439Shares

மேற்கு வங்க மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்ந்த சமபவம் வீடியோவாக வெளியாக பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.

அதாவது, குறித்த வீடியோவில், அந்த திருமண நிகழ்ச்சியில் மணமேடையில் திருமண சடங்கின் போது, மணமகன் , மணமகளை தூக்குகிறார்.

ஆனால் மணமகன் சரியாக மணமகளை தூக்காததால் அப்படியே குப்புற விழுகிறார் மணப்பெண்.

இது திருமணத்திற்க்காக அங்கு வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் யாரும் சற்றும் எதிர்பாராத இந்த நிகழ்வு திருமண மண மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

loading...